2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

பிரதீப் ரங்கநாதனின் “Dude” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

பல்சுவைAugust 29, 2025 · 1 year முன்3
பிரதீப் ரங்கநாதனின் “Dude” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள “Dude (டூட்)” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “Dude (டூட்)” நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியான “Oorum Blood (ஊறும் பிளட்)” எனும் பாடல், பால் டப்பா வரிகளில் சாய் அபயங்கர் இப்பாடலை பாடியுள்ளார்.