பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதம் உள்ளூர்February 6, 2026 · 6 months முன்0 அலவ்வ மற்றும் ரம்புக்கனைக்கு இடையில் ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திஜனாதிபதி இன்று கண்டிக்கு விஜயம் அடுத்த செய்தி ›7.4 இலட்சம் போதைப்பொருள் காப்சூல்கள் கைப்பற்றப்பட்டன.