2026 September 20, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!சஜித் பிரேமதாச – UAE தூதர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி நிலை குறித்து பேச்சு!சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்துமழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!

நடப்பாண்டில் இதுவரை 89 துப்பாக்கி சூடு சம்பவங்கள்.

உள்ளூர்August 28, 2025 · 1 year முன்4
நடப்பாண்டில் இதுவரை 89 துப்பாக்கி சூடு சம்பவங்கள்.

நாட்டில் நடப்பாண்டில் இதுவரையில் 89 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகள் தெரிவித்துள்ளது.

மேலும், இவ் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.