தேசபந்து தென்னகோனுக்கு பிணை.

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் இடம்பெற்ற “கோட்டா கோ கம” போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




