2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எதிர் கட்சி தலைவரின் நத்தார் வாழ்த்து செய்தி

உள்ளூர்December 25, 2025 · 8 months முன்0
எதிர் கட்சி தலைவரின் நத்தார் வாழ்த்து செய்தி

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அனர்த்த காலங்களில் நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமையே நாட்டின் வலிமை என தெரிவித்த அவர், இருண்ட இரவுகளிலும் ஒளி பிறக்கிறது அது நம்பிக்கையின் ஒளி அழிவுகரமான புயலுக்குப் பின் ஒரு நாடாக நாம் விழுந்த இடத்திலிருந்து மீண்டும் வலுவுடன் எழுந்து முன்னேற வேண்டும். அதற்காக இந்தப் புனித நத்தார் தினத்திலிருந்து இன, மத, வர்க்க, நிற, கட்சி பேதமின்றி இலங்கையராக முன்னிலைப்படுத்தி முன்னேறுவோம் என அவர் தெரிவித்தார்.