2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் ரான்சன் தற்கொலை

பல்சுவைDecember 24, 2025 · 8 months முன்0
அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் ரான்சன் தற்கொலை

உலகின் இதுவரை உருவான சிறந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ‘The Wire’ ல் ‘Ziggy’ கதாபாத்திரத்தில் நடித்த அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் ரான்சன் அவரது 46 வது வயதில் காலமானார்.

கடந்த வெள்ளிக்கிழமை ரான்சன் தற்கொலை செய்த்துக்கொண்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவ ஆய்வுக் கழகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக அவர் போதை பொருள்களுக்கு அடிமையாகவும் மனநல பிரச்சினைகளாலும் போராடி வந்தார்.

சிறிய வயதில் அவர் சந்தித்த பாலியல் துஷ்பிரயோகங்களே இதற்குக் காரணமாக இருந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரது மரணத்தையொட்டி ஹாலிவுட் முன்னணி கலைஞ்சர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

‘Generation Kill’, ‘It Chapter Two’, ‘The Black Phone’ மற்றும் ‘Starlet’ போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

போல்டிமோர் நகரத்தை மையமாகக் கொண்ட ‘The Wire’ தொடரின் மூலம் அவர் பெற்ற புகழ் அவரது நடிப்புப் பயணத்தில் மாறுபாட்ட இலக்கமாக அமைந்தது.