2026 October 24, Saturday ⛅ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பணிகளை ஆரம்பித்த ஜப்பான் மருத்துவக் குழு

உள்ளூர்December 6, 2025 · 11 months முன்6
பணிகளை ஆரம்பித்த ஜப்பான் மருத்துவக் குழு

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில் இலங்கை வந்துள்ள ஜப்பான் மருத்துவக் குழு சிலாபம் பகுதியில் தமது பணிகளை முன்னெடுத்துள்ளது.

முதல் நாளில் 20 நோயாளர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்காக குறித்த நடமாடும் வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.