2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!

நீர்ப்பாசனத் திணைக்களம் : விசேட அறிவிப்பு!

உள்ளூர்December 6, 2025 · 8 months முன்1
நீர்ப்பாசனத் திணைக்களம் : விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும் கட்டுப்படுத்த அல்லது நிர்வகிக்க செயல்பட வேண்டிய முறை பற்றி அறிவித்து அறிக்கையொன்றை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளின் விவரங்களைப் பெற 117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறும், மேலும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.