2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

BYD வாகனங்களை விடுவிக்க இணக்கம்

உள்ளூர்November 11, 2025 · 11 months முன்2
BYD வாகனங்களை விடுவிக்க இணக்கம்

இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிப்பதற்கான இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது.