2026 November 22, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

பல்சுவைNovember 11, 2025 · 1 year முன்8
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் ஆண்பாவம் பொல்லாதது. இப்படத்தில் மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதற்கு முன் ரியோ மற்றும் மாளவிகா இருவரும் இணைந்து ஜோ படத்தில் நடித்திருந்தனர். மேலும் விக்னேஷிகாந்த், ஷீலா, ஜென்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

இந்த நிலையில், ஆண்பாவம் பொல்லாதது படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது.