2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛈️ கண்டி 23° ⛈️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

உள்ளூர்November 10, 2025 · 12 months முன்1
சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைசால் பின் பர்ஹான் இளவரசரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ரியாத் நகரில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரியாத்தில் இடம்பெறும் 26வது உலக சுற்றுலா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை உறுதிப்படுத்தும் முறைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.