2026 October 23, Friday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

உள்ளூர்November 9, 2025 · 12 months முன்0
நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

சீகிரியா பொலிஸ் பிரிவின் அவுடங்காவ பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலில் நீச்சல் குளத்தில் நேற்று (08) குழந்தை ஒன்று மூழ்கி உயிரிழந்துள்ளது.

களனி, வடலுகம பகுதியில் வசிக்கும் 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளானபோது ​​குழந்தை தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தம்புள்ளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.