2026 August 25, Tuesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கு – சமிந்தவுக்கு பிணை!சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை நீடிக்க வேண்டாம் – தாயார் கோரிக்கை!“நாட்டை வீழ்ச்சிக்குத் தள்ளியவர்கள் இன்று புதிய வேடத்தில் அரசியல் நடத்துகின்றனர்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்அசிதவின் நெற்றியில் உரசிய ஜெய்ஸ்வாலின் தலைக்கவசம்!வட, தென் அமெரிக்காவில் தெளிவாகத் தெரியும் சந்திர கிரகணம்!குடிநீர் நெருக்கடி குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை!பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

பிக்பாஸ் 9ஆவது சீசனை விட்டு வெளியேறிய ஆதிரையின் சில கூலான ஸ்டில்ஸ்

பல்சுவைNovember 5, 2025 · 10 months முன்3
பிக்பாஸ் 9ஆவது சீசனை விட்டு வெளியேறிய ஆதிரையின் சில கூலான ஸ்டில்ஸ்

கடந்த அக்டோபர் 05ஆம் திகதி தமிழ் சின்னத்திரை இரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸில் மக்கள் பார்த்து பழக்கப்பட்ட முகங்களும் இருந்தனர்.

இதில் மகாநதி சீரியல் புகழ் நடிகை ஆதிரையும் கலந்துகொண்டிருக்கிறார், இவர் தொடக்கத்தில் விளையாட்டை தரமாக விளையாடி வந்தார்.

ஆனால் பின் சில காரணங்களால் சர்ச்சைகளில் சிக்கி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் கலக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,