2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

“அரசன்” ப்ரமோ – சிலம்பரசனின் மாஸ் பதிவு.

பல்சுவைOctober 16, 2025 · 10 months முன்0
“அரசன்” ப்ரமோ – சிலம்பரசனின் மாஸ் பதிவு.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் “அரசன்”. இத் திரைப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

“அரசன்” ப்ரமோ வீடியோ குறித்து நடிகர் சிலம்பரசன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“வெற்றிமாறன் சாரின் அரசன் ப்ரமோவை தியேட்டர் வெர்ஷனில் மியூசிக்கோடு பார்த்தேன். நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பாருங்க. தியேட்டரிகல் எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், “அரசன்” ப்ரமோ வீடியோ இன்று (16) மாலை 06.02 மணியளவில் தியேட்டர்களிலும் நாளை (17) காலை 10.06 மணியளவில் யூடியூப் தளத்திலும் வெளியாகவுள்ளது.