#News Alert மனுஷ நாணயக்கார கைது ! BREAKINGஉள்ளூர்October 15, 2025 · 10 months முன்0 முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திதங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு. அடுத்த செய்தி ›#News Alert கல்கிஸ்ஸை நீதிமன்றில் சட்டத்தரணி வன்னிநாயக்க.