#News Alert கல்கிஸ்ஸை நீதிமன்றில் சட்டத்தரணி வன்னிநாயக்க. BREAKINGஉள்ளூர்October 15, 2025 · 1 year முன்9 கைது செய்யப்பட்டதற்காக பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அவர் இதன்போது சட்டத்தரணி சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுடன் அங்கு பிரவேசித்துள்ளார். Share: ‹ முந்தைய செய்தி#News Alert மனுஷ நாணயக்கார கைது ! அடுத்த செய்தி ›#News Alert புதுக்கடை நீதிமன்றில் மனுஷ நாணயக்கார.