2026 August 27, Thursday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
அதிக மழையால் குக்குலே கங்கை வான் கதவு திறக்கப்பட்டது!யாழ் மாவட்ட செயலக சம்பவம் – சுமந்திரன் கடும் கண்டனம்!காணமல் ஆக்கப்பட்ட பிரச்சனை வடக்குக்கு மட்டும் அல்ல.. செம்மணியின் உண்மையை கண்டறிவோம்.. யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார! அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!ரந்தோலி பெரஹெராவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மாற்றம்!அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்!நபிகள் நாயகத்தின் உயரிய போதனைகளை நினைவுகூரும் மீலாதுன் நபி!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

“பைசன்” ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு.

பல்சுவைOctober 11, 2025 · 11 months முன்2
“பைசன்” ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “பைசன்”. கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

இந்நிலையில், “பைசன்” திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகும் என போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.