2026 October 23, Friday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சிலம்பரசனின் “அரசன்”

பல்சுவைOctober 7, 2025 · 1 year முன்4
சிலம்பரசனின் “அரசன்”

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் சிம்பு தனது 49 வது திரைப்படத்தில் நடிக்கிறார்.

STR 49 படத்தின் தலைப்பு “அரசன்” என்று கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப் படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார் எனவும் இத் திரைப்படம் வடசென்னை திரைப்பட பாணியில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.