2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 25° ⛈️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை குற்றவாளிகள் பெங்களூரில் கைது !

உள்ளூர்September 30, 2025 · 1 year முன்2
இலங்கை குற்றவாளிகள் பெங்களூரில் கைது !

இந்தியாவின் பெங்களூருவில் இலங்கையை சேர்ந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களுமே இவ்வாறு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.