#News Alert CEB ஊழியர்களின் அதிரடி தீர்மானம் ! BREAKINGஉள்ளூர்September 24, 2025 · 11 months முன்2 இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும், அதற்கு பதிலாக சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை ! அடுத்த செய்தி ›Whatsapp யில் புதிய அப்டேட் !