2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியது !

உள்ளூர்September 19, 2025 · 11 months முன்4
கொழும்பு பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியது !

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இன்று கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 119.83 புள்ளிகள் உயர்ந்துள்ளது. 21,085.09 ஆக புதிய உச்சத்தைக் கடந்துள்ளது. மொத்த புரள்வு 6.5 பில்லியன் ரூபாயாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.