2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பொலிஸ் மா அதிபர் சீனா விஜயம்.

உள்ளூர்September 16, 2025 · 11 months முன்3
பொலிஸ் மா அதிபர் சீனா விஜயம்.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவுக்கு சென்றுள்ளார். சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று திங்கட்கிழமை (15) இரவு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

அதற்கமைய, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் ஆய்வாளர் (SDIG) லலித் பத்திநாயக்க, பொலிஸ் மா அதிபரது கடமைகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சீனாவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு 20 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.