“கைதி” மலாய் மொழியில் ரீமேக் – டீசர் வெளியீடு !

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2019ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”
இப் படம் உலக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் “கைதி” திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்ட “கைதி” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.




