2026 September 19, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் குறித்து சந்திரிகா உருக்கமான பதிவு!ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் – பிரதமர் அறிவுறுத்தல்!11 வயது சிறுவனின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை!மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயம் – பொதுமக்களுக்கு அறிவுரை!இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat Belt கட்டாயம்!உலகிற்கே தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் இலங்கை – ஹரிணியின் இலக்கு!

மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!

உள்ளூர்September 19, 2026 · 47 seconds முன்0
மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!

மோட்டார் வாகனப் பதிவின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காகப் புதிய வட்ஸ்அப் (WhatsApp) இலக்கமொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை 074 245 3300 என்ற இலக்கத்தின் ஊடாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும்.