2026 September 9, Wednesday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ☀️ மட்டக்களப்பு 31°
LIVE
இந்து சமுத்திர பாதுகாப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்!பொறியியல் பிரிவு தலைவரிலிருந்து CEO பதவிக்கு விபுல் மிஸ்ரா!இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!செம்மைப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!பாகிஸ்தானின் மிகக் குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கை!ஜனாதிபதி செயலகத்தில் ராஜ்நாத் சிங் சந்திப்பு!இலங்கையின் சுகாதார சாதனைக்கு சர்வதேச அங்கீகாரம்!நீர்கொழும்பு சிறை மோதல்: இந்தியப் பிரஜையின் உடல் அடக்கம்!

பொறியியல் பிரிவு தலைவரிலிருந்து CEO பதவிக்கு விபுல் மிஸ்ரா!

உள்ளூர்September 9, 2026 · 3 hours முன்3
பொறியியல் பிரிவு தலைவரிலிருந்து CEO பதவிக்கு விபுல் மிஸ்ரா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கணக்கு வைப்பு முகவராகவும் பணியாற்றியுள்ளார்.