2026 September 9, Wednesday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ☀️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!செம்மைப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!பாகிஸ்தானின் மிகக் குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கை!ஜனாதிபதி செயலகத்தில் ராஜ்நாத் சிங் சந்திப்பு!இலங்கையின் சுகாதார சாதனைக்கு சர்வதேச அங்கீகாரம்!நீர்கொழும்பு சிறை மோதல்: இந்தியப் பிரஜையின் உடல் அடக்கம்!வெள்ள பாதிப்புக்குப் பின் நேபாளத்தில் நிலநடுக்கம்!டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!

உள்ளூர்September 9, 2026 · 58 minutes முன்1
இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.