2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

“கருப்பு” ரிலீஸ் குறித்து அப்டேட் !

பல்சுவைSeptember 9, 2025 · 11 months முன்2
“கருப்பு” ரிலீஸ் குறித்து அப்டேட் !

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில், R.J பாலாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “கருப்பு” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரிலீஸ் திகதிக்கான அறிவிப்பை வருகிற அக்டோபர் முதலாம் திகதி அல்லது அதற்கு முன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கிராமத்து பின்னணியில் நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.