2026 September 4, Friday ⛅ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
பொலிஸாருக்கு புதிய பதவி உயர்வு முறைமை – ஜனாதிபதி!உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை இன்று குறைகிறது!இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜரான ஜோன்ஸ்டன் கைது!CPL சாதனையை முறியடித்த தசுன் ஷானக!ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்!இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் நாமல்!அமெரிக்காவுக்கு ஆயுத பஞ்சமே இல்லை – ட்ரம்ப்!இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீண்டும் IMF மதிப்பாய்வில்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்!

உள்ளூர்September 4, 2026 · 2 hours முன்5
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.