இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் நாமல்! உள்ளூர்September 4, 2026 · 41 minutes முன்8 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Share: ‹ முந்தைய செய்திஅமெரிக்காவுக்கு ஆயுத பஞ்சமே இல்லை – ட்ரம்ப்! அடுத்த செய்தி ›ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்!