2026 September 2, Wednesday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 29° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
காஸாவில் சுகாதாரப் பேரழிவைத் தடுக்க இன்னும் காலம் உள்ளது – WHO!ஆரோக்கியத்திற்கு விலை உயர்ந்த பழங்கள் அவசியமா?காலையில் செய்யும் இந்த உணவுப் பழக்கங்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்!சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் உயர்வு!செல்சீயிலிருந்து மென்செஸ்டர் சிட்டிக்கு என்சோ பெர்னாண்டஸ்!மகளிர் ஆசியக் கோப்பையில் சமரியின் அதிரடி தொடர்கிறது!சர்வதேச தரவரிசையில் புதிய சாதனை படைத்த சமரி!அமெரிக்க தா#க்குதலுக்கு ஈரான் பதிலடி!

22வது திருத்த மனுக்கள் – இன்று மீண்டும் விசாரணை!

உள்ளூர்September 2, 2026 · 3 hours முன்6
22வது திருத்த மனுக்கள் – இன்று மீண்டும் விசாரணை!

உயர் நீதிமன்றத்தில் 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கி, நேற்று இரவு சுமார் 10.30 மணி வரை தொடர்ந்தது.

மனுதாரர் தரப்பினர், இடைக்கால மனுதாரர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் மேலதிக கருத்துகள் முன்வைப்பு இன்று இடம்பெறவுள்ளன.