2026 October 23, Friday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கொழும்பு கிராண்ட்பாஸ் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

உள்ளூர்September 8, 2025 · 1 year முன்2
கொழும்பு கிராண்ட்பாஸ் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

கொழும்பு – கிராண்ட்பாஸ், மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் இருவரை கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை கடந்த மே மாதம் 30ஆம் திகதி பெரியநீலாவணை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று(07) வேன் மற்றும் உந்துருளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.