2026 October 23, Friday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எல்ல – வெல்லவாய விபத்துக்குள்ளான பேருந்து : அரச பகுப்பாய்வாளரால் ஆய்வு.

உள்ளூர்September 8, 2025 · 1 year முன்1
எல்ல – வெல்லவாய விபத்துக்குள்ளான பேருந்து : அரச பகுப்பாய்வாளரால் ஆய்வு.

எல்ல – வெல்லவாய பகுதியில் பாரிய விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (08) அரச பகுப்பாய்வாளரால் பேருந்து பரிசோதிக்கப்படவுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கிய ஜீப் மற்றும் சேதமடைந்த பேருந்து பாகங்கள் நேற்று (07) எல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளும் இன்று பேருந்து பாகங்களை ஆய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.