பதவி விலகும் ஜப்பான் பிரதமர்.

ஜப்பான் பிரதமர் மற்றும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக இருக்கும் ஷிகெரு இஷிபா, கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுப்பதற்காக ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை மாதம் நடந்த மேலவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சி பெரும்பான்மையை இழந்தது என்பதற்குப் பிறகு, அவருக்கு எதிராக கட்சி உள்துறையில் அழுத்தம் அதிகரித்தது. அதனை முன்னிட்டு அவர் தன்னார்வமாக பதவியிலிருந்து விலகும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




