2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதிவேக பயணம் : பேருந்தின் சாரதிகள் இருவர் கைது

உள்ளூர்September 7, 2025 · 11 months முன்0
அதிவேக பயணம் : பேருந்தின் சாரதிகள் இருவர் கைது

அதிக வேகத்துடன் பயணித்த 2 தனியார் பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 2 பேருந்துகளும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த வேளை ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்டன. இதன்போது, பேருந்துகளுக்கு பின்னால் பயணித்த உந்துருளியின் சாரதி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த தனியார் பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரினால் கினிகத்தேன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.