2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தாக்குதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது – ஈரான் அறிவிப்பு

உலகம்July 20, 2026 · 4 weeks முன்2

நாட்டின் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் போதிலும், மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவுடனான இராஜதந்திரத் தொடர்புகள் தொடர்வதாக ஈரான் அறிவித்துள்ளது. 

மத்தியஸ்தர்கள் ஊடாக விபரங்கள் பரிமாற்றப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பஹாயி தெரிவித்துள்ளார். 

சமீபத்திய நாட்களில் இராஜதந்திரக் கட்டமைப்பு வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.