2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சீனா செல்லும் பிரதமர்.

உள்ளூர்September 6, 2025 · 11 months முன்0
சீனா செல்லும் பிரதமர்.

நாட்டின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ வெளியிட்ட தகவலின்படி, பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த மாதம் சீனாவுக்கான அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சீனா, தமது மூலோபாய உறவுகளை புதுப்பிக்கவும், நெருக்கமான நாடுகளுடன் இணைப்புகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இலங்கையும் அந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கான அழைப்புகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.