2026 October 16, Friday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் ஜனாதிபதி!

உள்ளூர்June 25, 2026 · 4 months முன்7
நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்ற அவைக்கு வருகை தந்துள்ளார். 

இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது குறித்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.