2026 October 18, Sunday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 24°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கொட்டாஞ்சேனையில் பெரும் போதைப்பொருள் வேட்டை; ஒருவர் கைது!

உள்ளூர்June 22, 2026 · 4 months முன்7
கொட்டாஞ்சேனையில் பெரும் போதைப்பொருள் வேட்டை; ஒருவர் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைதாகியுள்ளார். 

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 3.94 கிலோகிராம் ஐஸ் மற்றும் 215 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 600000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.