2026 October 15, Thursday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மத்திய கிழக்கு பதற்றம் – உலக சந்தையில் தாக்கம்

உலகம்May 28, 2026 · 5 months முன்4
மத்திய கிழக்கு பதற்றம் – உலக சந்தையில் தாக்கம்

வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலும், ஈரானிய இராணுவத் தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 டொலரைத் தாண்டியுள்ளது.

முந்தைய வர்த்தக அமர்வில் 5.55% வீழ்ச்சியைக் கண்டிருந்த WTI ரக மசகு எண்ணெய் விலை,1.42 டொலர் அல்லது 1.6% உயர்வடைந்து, ஒரு பீப்பாயின் விலை 90.10 டொலராகப் பதிவாகியுள்ளது .