2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீர் வீழ்ச்சி!

உலகம்May 23, 2026 · 3 months முன்2
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீர் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,509.64 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 31.55 டொலர்கள் (0.69% ) வீழ்ச்சியாகும்.
இதேவேளை வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.51 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 0.84 டொலர்கள் (1.10% ) வீழ்ச்சியைக் காட்டுகின்றது.