2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை அதிரடி உயர்வு

உலகம்May 17, 2026 · 3 months முன்0
சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை அதிரடி உயர்வு

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.அதன்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109.3 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதனுடன், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 2.960 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.