எல்ல வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் உள்ளூர்September 5, 2025 · 12 months முன்2 எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Share: ‹ முந்தைய செய்திபதவி விலகினார் பிரித்தானியத் துணைப் பிரதமர் அடுத்த செய்தி ›எல்ல விபத்தில் ஊழியர் ஒருவர் பலி