பதவி விலகினார் பிரித்தானியத் துணைப் பிரதமர் உலகம்September 5, 2025 · 12 months முன்0 பிரித்தானியத் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் (Angela Rayner) பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டு பதவி விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. Share: ‹ முந்தைய செய்திபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின ! அடுத்த செய்தி ›எல்ல வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம்