2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து!

உள்ளூர்May 11, 2026 · 3 months முன்2
டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து!


கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 10 தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப் பிரிவு தெரிவித்துள்ளது. 

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்களோ அல்லது தீயிற்கான காரணமோ இதுவரை கண்டறியப்படவில்லை. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.