2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சடுதியில் குறைந்தது மசகு எண்ணெய்யின் விலை!

உலகம்May 6, 2026 · 3 months முன்2
சடுதியில் குறைந்தது மசகு எண்ணெய்யின் விலை!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ‘எக்ஸியோஸ்’ நிறுவனம் செய்தி வௌியிடப்பட்டது. 

இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 8% க்கும் அதிகமாக சரிந்து, ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. ​

WTI மசகு எண்ணெய் 9% சதவீத வீழ்ச்சியுடன், ஒரு பீப்பாய் 89 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.