2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாளை வெப்பமான வானிலை!

உள்ளூர்May 6, 2026 · 5 months முன்3
நாளை வெப்பமான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வெப்பக் குறியீடு “எச்சரிக்கை நிலைக்கு” உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணணக்களம் தெரிவித்துள்ளது.

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வு மற்றும் வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவான நீர் அருந்தவும் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.