2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!தங்கப்பதக்கக் கனவுடன் களமிறங்கும் இலங்கை மகளிர் அணி!சட்டவிரோத சிகரெட் கடத்தல் – ரூ.3 மில்லியன் சரக்கு பறிமுதல்!சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22வது திருத்தம் நிறைவேற்ற வாய்ப்பு2019 தாக்குதல் வழக்கில் இன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்பு

GOAT திரைப்படத்தில் மறைந்திருந்த அரசியல் ரகசியம்!

பல்சுவைMay 5, 2026 · 5 months முன்12
GOAT திரைப்படத்தில் மறைந்திருந்த அரசியல் ரகசியம்!

விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற சிற்றுந்து எண்ணான “CM 2026” தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சிற்றுந்து எண்ணாக ‘TN07CM2026’ என்ற பதிவு எண் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இயக்குநர் வெங்கட் பிரபு அன்றே படத்தின் மூலம் தமிழக அரசியல் மாற்றத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டு, தவெக தொண்டர்கள் இந்தத் தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.