2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெளியான மூன்று நாட்களில் உலகை அதிரவைத்த ‘Michael’ திரைப்படம்!

பல்சுவைApril 27, 2026 · 6 months முன்8
வெளியான மூன்று நாட்களில் உலகை அதிரவைத்த ‘Michael’ திரைப்படம்!

உலகப்புகழ் பெற்ற பொப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘Michael’ திரைப்படம், வெளியாகி முதல் மூன்று நாட்களிலேயே பல உலகளாவிய சாதனைகளை முறியடித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (24) வெளியான இத்திரைப்படம், ஹொலிவுட் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையிலான வசூல் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 97 மில்லியன் டொலர் வசூலித்த இத்திரைப்படம், உலகளாவிய ரீதியில் 217.4 மில்லியன் டொலர் வசூலைப் பெற்றுள்ளது.