2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது!

உள்ளூர்April 26, 2026 · 6 months முன்5
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு வெவ்வேறு சோதனைகளின் போது 7 சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதன்போது போலி நாணயத்தாள்களுடன் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இரத்மலானை மற்றும் இம்புல்கொட ஆகிய பகுதிகளில்இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.இந்தச் சோதனையின் போது,6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.