2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு திறக்கப்படும் மத்தள விமான நிலையம்

உள்ளூர்April 26, 2026 · 4 months முன்3
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு திறக்கப்படும் மத்தள விமான நிலையம்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கான விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை  சமர்ப்பிக்குமாறு உலகளாவிய ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.